தொடர்ச்சியாகத் தங்களுக்கு இடைஞ்சலாக உள்ளபணியாளர்களை நீக்கிவரும் புரசை வாக்கம் பத்திரிக்கை ஆக்கிரம்பிப்பு கும்பல் நேற்று தனது பத்திரிக்கை குழுமத்தில் ஐடி சூப்பர்வைசராகப் பணியாற்றி வரும் சதீஷ் என்பவரைத் தற்காலிகமாக நீக்கி உள்ளது.ஐடி துறையில் பணியாற்றும் அவரை வேண்டுமென்றெ பிரிண்டிங் துறைக்கு மாற்றியதற்கு(நல்லவேளை வாட்ச்மேன் வேலைக்கு மாற்றலை) அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவே தற்காலிக நீக்கமாம்.
போற போக்கைப் பார்த்தா தலைவனும் அண்டிப்பிழைப்பவர்களும் வாட்ச்மேனும் மட்டும் தான் இருப்பார் போல...
No comments:
Post a Comment