தமிழக அரசியல் என்னும் வாரமிருமுறை இதழ் பதிப்பாளர் திரிசக்தி சுந்தர்ராமன் மேலாண் இயக்குனராக உள்ள திரிசக்தி குழுமம் எங்களிடம் மோசடி ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்கி பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன் படுத்தி விட்டது என்று தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கி நிர்வாகம் சார்பில் அதன் மண்டல மேலாளர் ரவீந்திரன் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளரிடம் 08-09-2011 அன்று புகார் அளித்தார்.
அதன் பேரில் சென்னை மாநகரக் காவல்துறையின் வங்கி மோசடிகளை விசாரிக்கும் மத்தியக் குற்றப்புலனாய்வு டீம் 12 விசாரித்து அவர் மீது 10-11-2011 அன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 406,419,420,465,468,471 r/w,மற்றும் 120 (B)ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை பதிவுசெய்து கைது செய்தது.இது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளோம்.
திரிசக்தி சுந்தர்ராமனின் குற்ற எண் 499/2011.
அதன் நகல்கள் இது தான்.
காவல்துறையிடம் அளித்த புகார் நகல்
பக்க எண் 3
முதல் தகவல் அறிக்கை நகல்
பக்க எண் 3
பக்க எண் 4
வங்கியின் புகார் குறித்தும் கைது குறித்தும் தமிழக அரசியல் இதழ் கொடுத்த விளக்கமும்,காவல்துறையிடம் திரிசக்தி சுந்தர்ராமன் அளித்த ஒப்புதல் வாக்குமூலமும் அடுத்த பதிவில்....!
1 comment:
Sir, Super articles, Ana oru chinna doubt, ivlo naal naan vera oru blog padichen. Antha blog fake blog ah?
See the link here of that blog
http://tinyurl.com/83v32q9
Is it your own blog or someone different.
Thankyou, Great work btw kallakural
Post a Comment