![]() |
சுகிதா |
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து பீர் முகம்மதுவும் சேட்டன் பிரேம்சங்கரும் நீயா பண்ணினா ராஜினாமா..! நான் செய்தால் டிஸ்மிஸ் என்னும் எச்சரிக்கையின் அடிப்படையில் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டது குறித்த பின்னணி அடுத்த பதிவாக வெளிவரும்.
![]() |
பீர்முகம்மது |
அதே வேளையில் புதிய தலைமுறையில் பிரேம்சங்கர் கோஷ்டியில் இருந்து கொண்டு அதிகாரத்திலும் ஆட்டத்திலும் கொடி கட்டிப் பறந்த மகாலிங்கம் மற்றும் குழுவினர் கடும் அச்சத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.எதும் சரியான வாய்ப்புக் கிடைத்தால் மடத்தைக் காலி செய்யும் திட்டத்திலும் உள்ளனர்.
புதிய தலைமுறையில் நியூஸ் (operation ) பொறுப்பேற்றுக் கொண்ட ஷண்முகசுந்தரம்..((இவருக்கு தமிழ் எழுத்தான ச பிடிக்காதாம்.வட நாட்டு ஷ தான் பிடிக்குமாம்.ஷங்கர் மாதிரி ஷண்முகசுந்தரம்.என்ன கருமமோ..!)..) தனது பழைய கூடாரமான கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து ஒரு சிலரை புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு அழைத்து வருகிறார்.
அதன்முதல் படியாக கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து ஸ்பெஷல் கரஸ்பாண்டண்ட் சுகிதா,செய்தி வாசிப்பாளர் ஜெனிபர் உட்பட 4 பேர் இரு தினங்களுக்கு முன் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர்.அவர்கள் புதிய தலைமுறையில் இதைவிட அதிக ஊதியத்துடன் விரைவில் சேருவார்கள் எனத் தெரிகிறது.
****
6 comments:
உங்கள் செய்தி உண்மை.ஆனால் இங்கு வேலையில் சேருவதற்காக ஒரு மாதக் காத்திருப்பு எல்லா நிறுவனங்களையும் போலக் காத்திருக்கிறார்கள்.
எஸ்.எஸ். அதாவது ஷண்முகசுந்தரம் தாங்க இந்த ஏற்பாட்டைச் செய்தவர்..
இதுக்கு இடையில் டாயல் கலைஞர் டிவியில் சுகிதாவுக்கு கூடுதல் ஊதியம் கேட்டு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
கேட்ட ஊதியம் கிடைத்தால் அவர் அங்கேயே இருப்பார்.இல்லை புதிய தலைமுறைக்கு வந்து விடுவார் பாஸ்.
பீர் முகமது... இந்த ஆள பார்த்தா கடுப்ப்பா வரும்! ஜெயலலிதாவின் எந்த முடிவையும் வழவழ கொழகொழன்னு சொல்லுவாரு! அதே கருணாநிதி, மத்த கட்சிகள் பற்றிய குறைகள்னா சுறுசுறுப்ப்பா பேசுவாரு! :)
it is shanmugam not sanmugam.. when u use a language try to pronounce it properly... tamizhians get angry when they put la instead of 'za'.. its like that.
ராஜினாமா கடிதத்தை கனிமொழி தன் தந்தை இடமே அளித்தது போல
சுகிதாவும் வேறு சிலரும் பேரம் பேச வசதியாக ஜொள்ளர் டாயல் இடமே ராஜினாமா கடிதத்தை கொடுத்து என்ன ஒரு நாடகம் அன்றோ நடக்குது !!!
who said she is special correspondent ? ask ur kalaignar TV friends. she is reporter only. For business, she uses name card as special correspondent, with the blessings of .....
என்ன ஆச்சு ராஜிநாமா கடிதம்? மாசக் கடைசி ஆயிட்டு. இன்னமும் அவங்க தொலைக்காட்சிய வராங்களே.... திமுக எம்.பி.க்கள் கொடுத்த ராஜிநாமா கடிதம் போலத்தானா? இதெல்லாம் கலைஞர் டி.வி. நிர்வாகத்தை மிரட்டிப் பார்க்க இந்தப் பொண்ணு போன்ற ஆட்கள் மூலமாக டாயல் நடத்தும் நாடகம். இதுக்கெல்லாம் அசருமா நிர்வாகம்?
Post a Comment