Friday 9 March 2012

தலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்!



                                                                            
                          முனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா

கன்னத்தைக் கடிச்சாத் தானே சொல்லுவ..இன்னொன்னைக் கடிப்பேன் வலிக்காம..என்னைப் பித்துப் பிடிக்கச் செய்கிறது உன் எழில்....

என்ன முகம் சுழிக்கின்றீர்களா...கொஞ்சம் பொறுங்கள்...

உன் கீழ் உதட்டை எடுத்து என் வாய்க்குள் அழுத்தித் துழாவி முத்தம் இட்டேன் நேற்று என கனவில்..

அசிங்கமாகப் பார்க்கின்றீர்களா?கொஞ்சம் பொறுங்கள்...

ஆனாலும் என் இதழ்கள் உன் கொங்கைகளைச் சுவைத்தபடியே இருக்கும்..

என் இதழ்கள் உன் காம்புகளை வருடும் பொழுது உன் தேகம் சிலிர்க்கவில்லையா...

அருவருப்பாக உணர்கின்றீர்களா?

பொறுங்கள்

உன் யோனிப்பருப்பை என் நாக்கால் வருடி உன்னை ஆர்கஸம் வர வைப்பது போல உன் யோனியிலிருந்து ஒரே திரவம் ஆர்கஸத்தில் முனகுவது போல...

செருப்பைக் கழட்டுகின்றீர்களா?

யாரோ எழுதியதைப் படிக்கும் பொழுதே உங்களுக்கு இவ்வளவு அருவருப்பும் ஆத்திரமும் வருகின்றதே!

இதே வார்த்தையை ஒரு 60 வயதுக்கிழவன்,இரண்டு முறை பைபாஸ் சர்ஜரி செய்து இப்பொழுதோ நாளையோ என்று சாகக் கிடக்கும் குடிகாரக் கிழவன் ஒருவன் 16 வயது இளம் பெண் ஒருவரிடம் வழி மறித்து வன்முறையைப் பிரயோகித்து நம் கண் முன்னால் கூறினால் என்ன செய்வீர்கள்?

காலில் கிடப்பதைக் கழட்டிச் செருப்பால் அடிப்பீர்கள்,அல்லது அவனைக் காவல்துறையில் பிடித்துக் கொடுப்பீர்கள்,அல்லது ஊரோடு சேர்ந்து கல்லால் அடிப்பீர்கள்....இதே சம்பவம் அரபு நாடுகளில் நடந்தது என்றால் மரண தண்டனை நிச்சயம்.

ஆனால் இங்கோ தமிழ்நாட்டிலோ அப்படிப்பட்ட கொடூரன் ஒருவனை அழைத்து வந்து நம் வீட்டுப் பெண்களை நாம் எப்படிக் கவனமின்றி கையாளுகின்றோம்,அவர்களைக் காப்பது எப்படி என்று நமக்கு அறிவுரை சொல்ல அழைத்து வந்துள்ளது விகடன் குழுமம்.

யார் அந்தக் கொடூரன் தெரியுமா?

அவர் தான் முனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா என்னும் பெண் பித்தன்

சாரு நிவேதிதா என்பவரைப் பொறுத்த வரை பெண் என்பவள் படுக்கைக்குப் பயன்படும் ஒரு போகப்பொருள்.அது பெற்ற தாயானாலும் சரி,மனைவி ஆனாலும் சரி,தான் பெற்ற மகளானாலும் சரி,உடன் பிறந்த சகோதரியானாலும் சரி,தோழியானாலும் சரி.யாராக இருந்தாலும் ஒன்று தான்.அவள் ஒரு போகப்பொருள்.

அவளைப் புணருவதற்கு படுக்கைக்கு எப்பொழுதும் அழைக்கலாம்.அவள் வர வேண்டும்.அது அவளது கடமை.அவள் மறுத்தாலோ அல்லது சாருவின் பொறுக்கித் தனத்தை வெளிக் கொணர்ந்தாலோ அவர்களை எப்படி வேண்டுமானாலும் கொச்சைப்படுத்தலாம்.

சாரு எவ்வளவு பெரிய அயோக்கியர் என்றால் ஊரே காறித்துப்பிய நித்தியானந்தாவே காறித்துப்பும் அளவுக்கு இழிவானவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.!

சாரு நிவேதிதாவின் அயோக்கியத்தனத்திற்கு ஆதாரமாய் இணையத்தில் எண்ணற்ற ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றது.

அப்பொழுது காணக் கிடைக்காதவர்களுக்காக இப்பொழுது நாம் தருகிறோம்.








இப்படிப்பட்டவர் தான் முனியாண்டி என்ற சாரு நிவேதிதா.





சாருவின் இந்தப்பொறுக்கித் தனத்தை,பெண்கள் மீதான வன்மத்தை எத்தனையோ மூத்த படைப்பாளிகள் மிகக் கடுமையாக  விமர்சித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சாரு நிவேதிதா என்னும் கழிசடையின்  மலத்தை த‌லை வாழை இலையில் வாசகனுக்கு விகடன் குழுமம்  பரிமாறுகிறது.
 


ஆம்.விகடன் தனது நிறுவனத்தை நிலைநிறுத்தவும் ஆனந்த‌ விகடன் வாசகர்களின் சிந்தனையை செம்மைப்படுத்தவும் அவர்களை இன்னும் மெருகேற்றவும் இன்று ஒன்று நன்று என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த ஒரு பிரபலம்(அதாவது விகடனின் ரிப்போர்ட்டருக்குத் தெரிந்த பிரபலம்) தனக்குத் தோன்றியதையும் தனது அனுபவங்களையும் தான் கடந்து வந்த பாதைகளையும் வலிகளையும் தான் பெற்ற இன்பத்தையும் சந்தித்த மனிதர்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த வாரம் மகளிர் தினம் வருகின்றதல்லவா?

அந்த மகளிர் தினத்தைப் பெருமைப்படுத்துவதற்கும் அது குறித்துப் பேசுவதற்கும் மிகச் சிறந்த போராளியாக விகடன் தேர்ந்தெடுத்துள்ள நபர்.மலம்.

ஆம்.பெண் குழந்தையை நம் சமூகத்தில் எவ்வளவு கவனமின்மையுடன் கையாளுகிறோம் என்று அனைவருக்கும் வகுப்பு எடுக்க வருகிறார் சாரு நிவேதிதா.



60 வயது சாரு நிவேதிதா 16 வயதுப்பெண்ணிடம் மிக இழிவாகவும் அருவருப்புடனும் நடந்தது மேலே ஆதாரத்துடன் பதியப்பட்டுள்ளது.இது போக 

சாரு நிவேதிதா தனது மகளிடமே வல்லுறவு கொண்டார் என்று அவர் மனைவியே அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மனைவி அவந்திகா எழுதிய கடிதமும் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது.











இந்த லட்சணத்தில் அவர் உலகுக்குப் போதனை செய்கிறார்.

பெண் குழந்தையை இந்த சமூகத்தில் எவ்வளவு கவனமின்மையுடன் கையாளுகின்றார்கள் என்றும் அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்றும் விகடன் வாசகர்களுக்குப் போதிக்கிறார்.

கற்பழிப்பவன்,காமுகர்களிடம் இருந்து பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்று புத்தகம் எழுதப் பொருத்தமானவனாக இருக்கலாம்.

புத்தி சொல்லத் தகுதியானவனா?

விகடன் பதில் சொல்லுமா?




5 comments:

Unknown said...

எதையும் தெரியாமல் செய்தால் தானே பதில் சொல்ல வேண்டும்.
பத்திரிக்கை சர்க்குலேஷன் எகிற வேண்டும், அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றை கொள்கையோடு மட்டுமே இருப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

விகடன் பதில் சொல்வது இருக்கட்டும், இதோ இப்ப வரிசையா கச்சை கட்டிக்கொண்டு வருவார்கள் பாருங்கள் உப்பு சப்பில்லாத பதில் சொல்ல சாநியின் அடிவருடிகள், படித்தவர்கள், எழுத்துலகில் ஊடகத்துறையில் இருப்பவர்கள், அறிவுலக ஜீவிகள் என்று ஒரு கும்பல்.
wait and see

unnmai said...

sir,
சாரு ஒரு பக்கா ஜெண்டில்மேன் சார். புக்கு சர்க்குலேஷன், அடிப்பொடிகள் வாய்பொளக்க போன்ற காரணங்களுக்காக சில உதார் எல்லாம் விடுவார். அதை அவரே நம்புவது கிடையாது அவருடைய அடிப்பொடிகள் நம்புறாங்க சார் அதனாலேயே பிரச்சனை சார்.

சில சமயம் சாரு சாரின் உளறல்களை சாருவே நம்புறதால நீங்க சொன்ன சாட் மேட்டர் மாதிரி எசகுபிசகா நடக்கும் சார். பெங்களூர் பெண் ஒருத்தி என் விந்து அணு மூலம் குழந்தை பெற நினைக்கிறாங்க என்ற புருடாவை அவரே நம்பியதால் இந்த சாட் மேட்டர். பாவம் சார் அவரை விடுங்க. தள்ளாத வயதில் ஏதோ உளறாரு.

நாமெல்லாம் சாரு சாரை ஆதிரிக்கவில்லை என்றால் இந்துத்வவாதி உ.த.எ (அதாங்க ஜெயமோகன்) மேலே வந்துவிடுவார். உங்களை பார்த்தால் திராவிட பகுத்தறிவு பாரம்பரியம் உள்ளவர் போல தெரியுது. பார்ப்பன அடிவருடி ஜெயமோகனை மேலே விடலாமா சார்.

சாரு நல்லவரு வல்லவரு தங்கமானவரு. அவருக்கு ஆதரவு தாரங்க. ஒரு பத்து எக்ஸைல் புத்தகம் வாங்குங்க சார். புண்ணியமாக போகும். உங்களுக்கு அர்க் விஷயத்தை சாருவே நேர்லே சொல்லுவார் சார். இந்த பதிவை ஒரு சாரி சொல்லி நீக்கிடுங்க சார்.
....இப்படிக்கு ஏற்காடு மலை ஏறும் சாருவின் அடிப்பொடி.

Anonymous said...

என்ன கொடுமைசார் இது...

'பசி'பரமசிவம் said...

தரங்கெட்ட இவரைப் போன்ற ஆட்களை, தரமான இதழ் என்று சொல்லப்படும் விகடன் தாங்குவதன் பின்னணி வெறும் ‘சர்குலேஷன்’ மட்டும்தானா?
வேறு காரணங்களும் இருக்கும்தானே?
அசிங்கத்தில் புரளும் இவர்கள் ’பிரபலங்கள்’ பட்டியலில் இடம்பெறுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல.
இன்னும் எழுதுங்கள்.

Anonymous said...

please show the letter in

typed format...we cannot read it
correctly......