Showing posts with label அந்திமழை. Show all posts
Showing posts with label அந்திமழை. Show all posts

Tuesday, 2 October 2012

அந்தி மழை....!






எது போன்றும் இல்லாமல்

புதிதாய் இருக்குமென எண்ணிணால்

அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் என

இருப்பதில் பலவே இருக்கிறது..

அசைக்கமுடியாத ஓர் இடம்பிடிக்க

தனித்தன்மையோடு வாருங்கள்.

இல்லையெனில்

அந்திமழை அன்றொரு நாள் பெய்தது

என்ற நிலைதான் ஏற்படும் நண்பர்களே…!