உண்மையான புலனாய்வு இதழ் எது என்று வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினோம்.153 வாசகர்கள் கலந்து கொண்டார்கள்.புலனாய்வு இதழ் என்று எதுவும் இல்லை என்று ஏகபோகமாய்த் தீர்ப்பளித்துள்ளார்கள்.
புலனாய்வு இதழ் எதுவும் இலை-106 நபர்கள்-(69 சதவீதம்)
ஜூனியர் விகடன் -23 நபர்கள்-(15 சதவீதம்)
குமுதம் ரிப்போர்ட்டர்-10 நபர்கள்-(6 சதவீதம்)
நக்கீரன் -9 நபர்கள்-(5 சதவீதம்)
தமிழக அரசியல்-5 நபர்கள்-(3 சதவீதம்)
இனிமேலாவது உண்மையான புலனாய்வுப் பணியை மேற்கொண்டு வாசகர்களுக்கு புதிய தகவல்களைத் தரும் பணியை அனைத்து இதழ்களும் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment