ஜூனியர் விகடன் இதழானது கடந்த 6 வாரங்களாய் (மே 09,2012 )முதல்வெளியிட்ட மெகா சர்வே குறித்து நாம் கலகக்குரல் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.114 பேர் கலந்து கொண்டனர்.அது குறித்த முடிவுகள்.
அ) விற்பனைக்காய் ஏமாற்றுத்தனம்-104 பேர்கள்.(91சதவீதம்)
ஆ)உண்மையானது-10 பேர்கள்
ஜூ.வி.விற்பனைக்காய்,வாசகர்களை ஏமாற்றும் இது போன்ற செயல்களைச் செய்வதை நிறுத்துமா.?
No comments:
Post a Comment