சர்வதேசியம் பேசினாலும் அநியாயம் என்றாலும் மலையாளிகளின்
பக்கம் நிற்கிறது சி.பி.எம்மின் மலையாள தேசாபிமானி.
முல்லைப்பெரியாறு குறித்த தமிழக
தமிழக அரசின் விளம்பரத்தை பணம் கொடுத்தாலும் போடமாட்டோம்
என்று தூக்கியெறிந்துவிட்டது.
சி.பி.எம்.மின் தமிழ்நாட்டு
தீக்கதிரோ, கேரள காங்கிரசு மலையாள முதல்வர் உம்மன்சாண்டியின் விளம்பரத்தை காசு வாங்கிக்கொண்டு 20-12-2011
அன்று அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட்டதோடு மேலும் அந்த கைக்கூலித்தனத்திற்கு போனசாக “முன்
திட்டமிடலுடன் கூடிய வளர்ச்சி“என்ற மற்றொரு கேரள அரசு விளம்பரத்தையும் 25-12-2011 அன்று வெளியிட்டுள்ளது.
தமிழன் தலையில் கொள்ளி வைப்பது என்பது சி.பி.எம் மின் "முன்திட்டமிடல்" என்பது ”அப்பாவி தோழர்களுக்கு” எப்போது தான் புரியுமோ?
1 comment:
keralavil oru naakku thamilakathil oru naaku...ithuthaan thozharkalin pokku
Post a Comment