Thursday, 10 May 2012

அப்பாவிகளைக் கொல்பவன் அஞ்சா நெஞ்சனா..?


எரிக்கப்படும் தினகரன் அலுவலகம்

தயாநிதி மாறன்,மாறன்,முரசொலி

அழகிரி,தொடைநடுங்கி அழகிரி

கொலை,படுகொலை,ஹார்லிக்ஸ் திருடன்

போராடும் பத்திரிகையாளர்கள்


தினகரன்,கருணாநிதி




டந்த 2007 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் முத்துவேலர் கருணாநிதி குடும்பத்து ஆதிக்கச் சண்டையில் மதுரை தினகரன் நாளிதழில் பணிபுரிந்த அப்பாவி ஊழியர்கள் ”அஞ்சாநெஞ்சன்” அனுப்பிய ரவுடிக் கும்பலால் படுகொலை செய்யப் பட்டார்கள்.துயரம் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டது.

உயிர் நீத்த மூவருக்கும் அஞ்சலி...!

கோவலன் கொலையுண்டதற்காய் கண்ணகி மதுரை நகரத்தின் வீதிகளில் சிலம்பினை ஏந்திச்சென்று பாண்டிய மன்னனிடம் ”தேரா மன்னா செப்புவது உடையேன்”என நீதி கேட்டாள்.

கண்ணகி மதுரையை எரித்தாலும் தன் தவற்றை உணர்ந்து ”யானோ அரசன் யானே கள்வன்”எனக் கூறி தன்னுயிர் நீத்து பாண்டிய மன்னன் நீதியை நிலைநாட்டினான். இது காப்பியம் சொல்லும் காதை.

ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட கருணாநிதியிடம் நீதி கிடைத்ததா....?

2 comments:

Anonymous said...

Appa idhukklam ( Azhagiri acquitted in murder case ) ena padhil. Ipadi podra case lam mudiyuma mudiyadha?

europrabu said...

கருணாநிதிக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக ஊருக்குள் அளப்பறை செய்து கொண்டு இருந்த ஒரு கோமாளியை பற்றி பேசவே சற்று கேவலமாகத்தான் இருக்கிறது... என்ன செய்ய அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா...

ஒரு அரசியல் தலைவனுக்கான எந்த அருகதையும் தகுதியும் இல்லாத ஒரு மனிதரான இந்த ரியல் எஸ்டேட் அதிபர், ஊருக்குள் நிலங்களை வளைத்து போட்டு, பல கோடிகளை கொள்ளை அடிக்கவே இவர் அரசியல் பிரவேசம் செய்தார்...
ஒரு கட்டபஞ்சாயத்து தாதா வான இவரை அஞ்சா நெஞ்சன் என்று அழைப்பது எப்படி? மொத்த குடும்பமும் அடித்த கொள்ளை யை வைத்து இன்னும் 30-40 தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம்.. நாம் தான் இவர்களை பற்றி பேசி பேசி நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம்....