Sunday, 6 May 2012

கருத்துக்கணிப்பு முடிவுகள்-முதல் இடத்தில் ஆனந்தவிகடன்

 


                           
 மிழ் வார இதழ்களில் ஓரளவுக்கு உருப்படியான விஷயங்களை எதில் அறிந்து கொள்ளலாம் என கருத்துக் கணிப்பு நடத்தினோம்.

114 பேர் வாக்களித்துள்ளனர்.அதன் முடிவுகள் கீழ்க்காணுமாறு..

ஆனந்த விகடன் 63  வாக்குகள்

கல்கி -34 வாக்குகள்

ராணி-7  வாக்குகள்

குமுதம்-5  வாக்குகள்

குங்குமம்-5  வாக்குகள்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

No comments: