2003 ஆம் ஆண்டு பொடாவில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட பொழுது |
கருணாநிதி குடும்பச் சண்டையில் 3 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா..? |
சென்ற ஆண்டு உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
எத்தனையோ பேர் கொடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
எத்தனையோ பேர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
நம்பினால் நம்புங்கள்.
இன்று (மே 3 ஆம் நாள்)உலக பத்திரிகை சுதந்திர தினம்.
1 comment:
மறக்க முடியுமா மே 9
மதுரை தினகரன் அலுவலக படுகொலை.
Post a Comment