![]() |
![]() |
உதயகுமார் ஓட்டம் என்ற தினமலரின் செய்தியை நகலாக வெளியிடும் தீக்கதிர் |
போராடும் மக்களின் பின் அணிவகுத்து நிற்க வேண்டிய கம்யூனிஸ்டுகள் இங்கோ போராடுபவர்களை இழிவுபடுத்துபவர்களின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார்கள்.
பேசாமல் உங்களின் கட்சிப் பெயரை மாற்றிவிடுங்கள்.நாங்களும் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று உங்களை எதிர்பார்க்க மாட்டோம்.
2 comments:
பெண்களையும், குழந்தைகளையும் கடற்கரையோரம்மா போராட வைச்சிட்டு, அதன் விபரிதம், பின்விளைவு தெரியாம்மா ....... ...... ஒடினவனுக்கு வக்காலத்தா? அவன் பேச்சை கேட்டு தானே போராட்டத்தில் கலந்துகிட்டாங்க.
Give something about 'Thats Tamil' online news site.
Post a Comment