Thursday 11 October 2012

டைம்பாஸ்-அம்மணமாய் விகடன்..!






ஆபாசம்.அருவருப்பு,வக்கிரம்,மலிவான விற்பனை தந்திரம் அனைத்தும் இணைந்த கலவையாய் புதிதாய் வெளிவந்துள்ளது.விகடன் டைம்பாஸ்.

ஆனால் விகடன் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை என்று பகிரங்கமாய் வெளிக்காட்டாமல் பட்டும் படாமலும் இருப்பதிலும் அதி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. (தனி வெப்சைட்,விகடன் லோகோ இல்லாமை)

விகடன் இதழ்களில் சமூகத்தின் அவலத்தை விமர்சித்து (!) சம்பாத்தியம்.

சன் டிவி தொடரில் பெண்களை அழவைத்துச் சம்பாத்தியம்.

டைம்பாஸில் பெண்களின் உடலை துகிலுரித்துச் சம்பாத்தியம்.

பாரம்பரிய பத்திரிகை என்று எப்பவும் தன்னைத் தானே பெருமை பீற்றிக் கொள்ளும் விகடன் குழுமம் இப்படிப்பட்ட செயலைச் செய்து பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாய் தொழிலை மாற்றிக் கொள்ளலாம்..!

6 comments:

அருள் said...

வைகோ குளிப்பதை இரண்டு பக்கம் படமாக வெளியிட்டு 'புரட்சி' செய்திருப்பதை கவனித்தீரா?

Anand said...

அவர்களே ஒரு மஞ்சள் பத்திரிக்கை நடத்தலாம்.

குலவுசனப்பிரியன் said...

//அவர்களே ஒரு மஞ்சள் பத்திரிக்கை நடத்தலாம். //
இம்முயற்சியில், ஜூனியர் போஸ்ட் என்று ஞாபகம், ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார்கள். அதில் பெண்களின் உள்ளாடையை மையமாக வைத்து சிரிப்பான் தொடர் வந்தது.

Anonymous said...

அருள் உங்கள் தலிவரு முக மற்றும் ஜெயாவிற்கு மாற்று இல்லையா? வைகோவிற்குத்தானா போட்டி? ஜயோ ஜயோ!!

Anonymous said...

போகும் இடம் எல்லாம் வைகோ மீது வாந்தி எடுத்து வரும் ராமதாசின் அல்லக்கை முதலில் அந்த மரம் வெட்டி ராமதாசை திருத்த முயலட்டும்.
கலகக்குரல் விமர்சனம் செய்வதில் தவறு அல்ல. அவர்கள் எல்லோரையும் விமர்சனம் செய்கிறார்கள். யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

ஆனால் இந்த மரம் வெட்டி ராமதாசின் விசுவாசி ஏதோ ராமதாஸ் உலகை காக்க வந்த கலியுக கல்கி பெருமான் என்ற வகையில் விமர்சனம் செய்கின்றார்.

வைகோ கழிவு என்றால் , ராமதாஸ் சாக்கடை.

Anonymous said...

பாமக கட்சி நடத்துவதே தப்பு... இதுல எங்க வந்து கமெண்ட் போடுறீங்க? போங்கப்பு....