tag:blogger.com,1999:blog-1780422800010466999.post1617030052597423800..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: புதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா!கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-79742824913616266522013-03-27T04:33:50.193-07:002013-03-27T04:33:50.193-07:00Malayalees are always like that only.Wherever they...Malayalees are always like that only.Wherever they go, they try to pull in their own people,act shamelessly with parochial mentality.Simply they subjugate Tamils that too in tamil field whether it is media,public sector,railways etc,etc.They should be reminded of their eulogy suitably.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-68155082803793385222012-08-26T03:04:25.676-07:002012-08-26T03:04:25.676-07:00same question. why malayalees dominate in cine fie...same question. why malayalees dominate in cine field,ad film production & tv.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-85464822456657932832012-08-16T04:13:14.989-07:002012-08-16T04:13:14.989-07:00billion dollor Q:
Why malayalees are given REd car...billion dollor Q:
Why malayalees are given REd carpet welcome in TN?vazha vaippavan!https://www.blogger.com/profile/10223320812922345180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-83879961055040001572012-06-20T02:29:44.449-07:002012-06-20T02:29:44.449-07:00குணசேகரன் தி.க.வில் இருந்து விலகி பல ஆண்டுகள் ஆகிவ...குணசேகரன் தி.க.வில் இருந்து விலகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.அதன் பின் பெரியார் தி.க.வுக்குச் சென்றார்.தி.க.வுக்கு எதிராக பெ.தி.க.வுக்கு ஆதரவாகவே செயல்படுபவர்.எனவே,தேவையில்லாமல் குணசேகரன் குறித்த செய்தியில் தி.க.வை இழுப்பது சரியல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-30827542220863975482012-03-30T20:30:21.063-07:002012-03-30T20:30:21.063-07:00தினமலம் செருப்பு நிரூபர் யார்னு சொல்றீங்களா ? போட்...தினமலம் செருப்பு நிரூபர் யார்னு சொல்றீங்களா ? போட்டோவோட ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-24071634513672464642012-03-25T22:07:29.833-07:002012-03-25T22:07:29.833-07:00திராவிட தேசியம்,பெரியார்,கொள்கை,இனநலன்,சுயமரியாதைக...திராவிட தேசியம்,பெரியார்,கொள்கை,இனநலன்,சுயமரியாதைக்கட்சி,ஆகியவை பற்றி மணிக்கணக்கில் பேசுவது பிறருக்கு வகுப்பெடுப்பது,அதுக்கு அப்புறம் கருணாநிதி,ஸ்டாலின்,வீரமணி,துரைமுருகன்,போன்ற உயர்ந்தோர்களின் நட்பு இவை அனைத்தும் இருந்தும் மானமிகு.குணசேகரன் ”அர்த்தத்துடன்” அமைதி காக்கிறார்.
ஆனால் கொள்கை புடலங்காய் ஒன்றும் தெரியாத அஜிதா மலையாளியுடன் மல்லுக்கு நிற்கிறார்.
இதில் இருந்து ஒன்று புரிகிறது.
குணசேகரன் பேசும் கொள்கை என்பது வெங்காயம் என்று....திக முகமூடி அவருக்கு இதற்கு பயன்படுகிறது.
பெரியார் இவரை மன்னிப்பாரா...?சாத்தப்பன்https://www.blogger.com/profile/10056234651135380008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-5073504602200640112012-03-24T23:01:04.217-07:002012-03-24T23:01:04.217-07:00குணசேகரன் இரண்டு நாளிதழில் வேலை பார்க்க வில்லை.தி ...குணசேகரன் இரண்டு நாளிதழில் வேலை பார்க்க வில்லை.தி ஹிந்து,தினமணி உட்பட நான்கு நாளிதழில் வேலை பார்த்திருக்கிறார்.அந்தப் பத்திரிகைகள் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..!.என்னத்தச் சொல்றது....

கொள்கை இல்லாத அஜிதாவிடம் உள்ள,பிரேம்சங்கரின் மலையாள வெறியைச் சுட்டிக் காட்டும் நேர்மை..ஊர்ப்பட்ட கொள்கை பேசும் ஆயிரத்தெட்டு வியாக்கியானம் செய்யும் குணசேகரனிடம் இல்லையே ஏன்?
வேலை பார்க்கும் இடத்தில் உண்மையுடனும் நேர்மையுடனும் அறத்துடனும் பணி செய்வது தான் நல்ல கொள்கையாளனின் பணி.அதை விட்டு விட்டு கொள்கை மட்டும் பேசுவது குணசேகரனைப் போன்றவர்கள் பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துவது...சாத்தப்பன்https://www.blogger.com/profile/10056234651135380008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-90262173056282161492012-03-24T02:44:12.127-07:002012-03-24T02:44:12.127-07:00பணம் கிடைத்தால் கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது........பணம் கிடைத்தால் கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது.....

திக குணசேகரன்.... இண்டு நாளிதழில் வேலை பார்த்தார்.... இது தமிழர் விரோத பத்திரிக்கை... டைம்ஸ் ஆப் இந்தியா.... தமிழர் விரோத பத்திரிக்கை... டெக்கான்... இதுவும் தமிழர் விரோத பத்திரிக்கை தான். குணசேகரன் குடிப்பது பாரின் ஸ்காட்ச்... லைப்ஸ்டைல் பாரின் ஸ்டைல்.... அட... புதிய தலைமுறையில் இவர் செய்தி வாசிக்கும் போது தமிழை கொலை செய்கிறார்.... அடத்தூ.... திகவாம் திக....kumaresanphotohttps://www.blogger.com/profile/09599902645959805378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-14655284699238948412012-03-21T18:44:33.260-07:002012-03-21T18:44:33.260-07:00நான்காவது செப்டம்பர் 17 பெரியார் நினைவு நாள் ஆகும்...நான்காவது செப்டம்பர் 17 பெரியார் நினைவு நாள் ஆகும்.அதே நாள் தான் எம்.ஜி.ஆர் பிறந்த நாளும் ஆகும்.

சில திருத்தங்கள்
1. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் ஜனவரி 17. இறந்த நாள் தான் டிசம்பர் 24
2. பெரியாரின் இறந்த நாள் டிசம்பர் 24, பிறந்த நாள் தான் செப்டெம்பர் 17
3. பெரியாரின் பிறந்த நாளை இறந்த நாளாகவும், எம்.ஜி.ஆரின் இறந்த நாளை பிறந்த நாளாகவும் மாற்றிவிட்டீர்கள்chummahttps://www.blogger.com/profile/12238557315493708602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-39825002356382828902012-03-21T04:22:46.880-07:002012-03-21T04:22:46.880-07:00தமிழ் இனத்திற்கு எதிராய் செயல்படும் பிரேம்சங்கர் எ...தமிழ் இனத்திற்கு எதிராய் செயல்படும் பிரேம்சங்கர் என்னும் மலையாளியோடு தி.க.குணசேகரன் எப்படிக் கூட்டுச் சேர்ந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது...
பதவியும் அதிகாரமும் மனிதர்களை எப்படி எல்லாம் நிதானமிழக்க வைக்கிறது பாருங்கள்....சேkaruppankaruppanhttps://www.blogger.com/profile/18111609897842587800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-68162949817062636282012-03-21T03:33:04.275-07:002012-03-21T03:33:04.275-07:00மீடியாவில் இது போல் நிறைய கருப்பு ஆடுகள் ஒளிந்துகொ...மீடியாவில் இது போல் நிறைய கருப்பு ஆடுகள் ஒளிந்துகொண்டுதான் வேடிக்கை காட்டுகின்றன.. எங்கள் ஆஃபீஸில் கூட நிறைய பார்த்திருக்கிறேன்.. வேறு வழி இல்லை... அஜீதாவிற்கு நடந்தது கண்டனத்துக்குரியது...

நட்புடன்
கவிதை காதலன் ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.com