tag:blogger.com,1999:blog-1780422800010466999.post6994609792972133434..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: தினகரன் -வெளியே தள்ளப்பட்ட தலைமை புகைப்படக்காரர் முத்து கணேஷ்..!கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-45242424962374330242012-08-08T08:00:06.060-07:002012-08-08T08:00:06.060-07:00வணக்கம்.நான் சென்ற வார இந்தியா டுடே இதழில் உங்கள் ...வணக்கம்.நான் சென்ற வார இந்தியா டுடே இதழில் உங்கள் இணையம் குறித்து வெளிவந்த கட்டுரை படித்தேன்.சிறப்பு. இதற்கு மாற்றுக்கருத்து சொல்லிய ஞாநியிலிருந்து அனைவரும் சரியான நபர்கள்.ஆனால் அன்பழகன் என்பவரும் தனது கருத்தைச் சொல்லியிருந்தார்.அவர் அண்டப்புளுகு என்று நீங்கள் பலமுறை விமர்சித்திருந்தீர்கள்.கலகக்குரலின் சார்பில் பலரை ஆதாரப்பூர்வமாய் விமர்சித்திருக்கின்றீர்கள்.அவர்களில் யாரிடமாவது கருத்து வாங்கிப் போட்டிருக்கலாம்.ஆனால் அதை விடுத்து அன்பழகன் குறித்து பிரம்படி என்னும் ஒரு பிளாக்கில் வெளிவந்த விமர்சனத்தினை ஒட்டி அன்பழகனிடம் கருத்து வாங்கி வெளியிட்டிருக்கிறது.அன்பழகன் தான் கருத்து சொல்ல தயாராக இருந்தார்,மற்றவர்கள் தயார் இல்லை என்ரு சூழ்நிலை நிலவியது என்ரு எடுத்துக் கொண்டாலும் கலகக்குரலில் அவர் குறித்து எத்தனையோ பதிவுகள் வெளீயிடப்பட்டிருக்கின்றன. அவரது தாத்தா விடுதலை முதல் ஆசிரியர் என்று சொல்லிய பெயர் மோசடி குறித்தும் விடுதலை பத்திரிகையின் ஆதாரம் கொண்டு விமர்சித்திருந்தீர்கள்.அது குறித்து கருத்து கேட்டிருக்கலாம். ஆனால் யாரும் பதில் கருத்து சொல்ல இயலாத பிரம்படியில் வந்த கட்டுரைக்கு எதிர்வினையாற்றியிருக்கிறது இந்தியா டுடே.<br />அன்பழகன் இந்தியா டுடே நிருபர் துரை அரசுவுக்கு நண்பர் என்பதால் இருக்கலாம். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்னும் நிலை எடுத்ததாக கருதுகிறோம்.இது சரியா..?நீங்கள் எங்கள் கருத்தினைப் பதிவு செய்வீர்களா..?இல்லை உங்களைப் பற்றி செய்தி வெளியிட்டது என்பதால் நிராகரிப்பீர்களா..?காத்திருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-39315357202742535992012-08-08T07:05:42.288-07:002012-08-08T07:05:42.288-07:00awesomeawesomeபலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.com