tag:blogger.com,1999:blog-1780422800010466999.post6993957581316523585..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: வாசகர்களை ஏமாற்றிப் பணம் பிடுங்கிய ஆனந்த விகடன்...!கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-37669448809553466222012-11-02T02:51:41.296-07:002012-11-02T02:51:41.296-07:00நானும் இதை உணர்ந்தேன். அதுவும் தொடர்ச்சியாக 12 பக்...நானும் இதை உணர்ந்தேன். அதுவும் தொடர்ச்சியாக 12 பக்கங்களுக்கு லலிதா ஜுவல்லரியின் விளம்பரம்! இலவச இணைப்பு என்று எதைத் தருகிறார்கள் என்றால் 16 பக்கங்களுக்கு சென்னை சில்க்ஸின் விளம்பரம்! ஆனந்த விகடனின் லாபவெறி சகித்துக் கொள்ள முடியாதபடி தான் போய்க் கொண்டிருக்கிறது... தீபாவளி சிறப்பிதழ் என்று ஏதாவது புதிதாய்த் தருகிறார்களா என்றால்,அதுவுமில்லை. வழக்கமான பகுதிகள் தான். கொஞ்சம் கவிதைகள் மட்டும் தான் சிலரிடம் அதிகப் படியாக வாங்கிப் போட்டிருக்கிறார்கள்! ஆனால் என்ன செய்வதென்றும் தெரியவில்லை;வாங்காமல் புறக்கணிக்கவும் முடிவதில்லை.... தமிழில் வருகிற குப்பைப் பத்திரிக்கைக் கூளங்களுக்குள் ஆ.வி. மட்டும் தானே கொஞ்சத்திற்குக் கொஞ்சமாச்சும் சகித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.....silviamary.blogspot.inhttps://www.blogger.com/profile/14357815408292965612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-9998928776361654702012-11-02T02:23:47.063-07:002012-11-02T02:23:47.063-07:00நான் சொல்லணும்ன்னு இருந்தேன்...நீங்க சொல்லிட்டீங்க...நான் சொல்லணும்ன்னு இருந்தேன்...நீங்க சொல்லிட்டீங்க...இந்த இதழுடன் நான் அந்த பத்திரிக்கையை நிறுத்தப்போகிறேன்.elam1685https://www.blogger.com/profile/05939932551293876034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-59650338205707255932012-11-01T12:25:54.013-07:002012-11-01T12:25:54.013-07:00This is my long time habit to count the no of page...This is my long time habit to count the no of pages of advertisement , whenever I buy a magazine. Sometimes I noticed that the advertisement goes to 30-40% of the total pages. We are long way to go to question the media mafias??????????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-1668681870948083462012-11-01T06:10:43.729-07:002012-11-01T06:10:43.729-07:00இதையெல்லாம் வெளிப்படுத்துவதால்தான் இணயத்தின் மேல் ...இதையெல்லாம் வெளிப்படுத்துவதால்தான் இணயத்தின் மேல் இவர்களுக்கு ஒரு காண்டு.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.com