tag:blogger.com,1999:blog-1780422800010466999.post3017093453631570117..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: டைம்ஸ் ஆப் இந்தியா-பொறுக்கித் தின்பது தமிழனிடம்! விசுவாசம் மலையாளியிடம் !!கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-21333897034381620762011-12-20T23:37:01.702-08:002011-12-20T23:37:01.702-08:00டைம்ஸ் ஆப் இந்தியா மட்டுமல்ல சென்னையில் மட்டுமல்ல ...டைம்ஸ் ஆப் இந்தியா மட்டுமல்ல சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுக்க மலையாளிகள் கடை விரித்து விட்டனர் தமிழகத்தில் பெரிய அளவில் வியாபாரம் செய்யும் மலையாளிகள் தமிழனை ஏமாற்ற <br />இங்கு இருந்து கொண்டு கேரளா அரசை கண்டித்து கடை அடைப்பு செய்து தங்களையும் தங்கள் வியாபார நிறுவனகளையும் தந்திரமாக காப்பாற்றி கொள்கின்றனர்.Shameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-9055273986527102822011-12-20T09:20:25.945-08:002011-12-20T09:20:25.945-08:00டைம்ஸ் ஆப் இந்தியா மட்டுமல்ல சென்னையில் பரவலாக தமி...டைம்ஸ் ஆப் இந்தியா மட்டுமல்ல சென்னையில் பரவலாக தமிழ் மீடியா அனைத்திலும் மலையாளிகளின் கொடிதான் உயரப்பறக்கிறது,<br />நான் வேலைபார்த்த ஜி தமிழ் தொலைக்காட்சியிலும் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவருமே மலையாளிகள்தான்...அதனால் ஒருநாள் நான் வேடிக்கையாக நம்ம டிவில நேயர்களை விட நாயர்கள் அதிகமாய் இருக்காங்க..? என்றேன் இவர்களில் பலருக்கும் தமிழ் ஒழுங்கக்க பேசவோ எழுதவோ தெரியாது.. தமிழர்களையும் தமிழனையும் இழிவாக கருதும் இவர்கள் சென்னைத் தமிழைதான் தமிழ் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் <br />நம் வரலாறு கலாச்சாரம் எதுவும் இவர்களுக்கு தெரியாது... தாங்கள் ஏதோ உயர்ந்த கலாச்சாரப்பின்னணியில் இருந்து வருபவர்களை போலத்தான் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன..டி.அருள்செழியன்https://www.blogger.com/profile/08121794251272992105noreply@blogger.com