tag:blogger.com,1999:blog-1780422800010466999.post2667275155462744042..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: தலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்!கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-74037047599665884352013-07-16T04:50:28.015-07:002013-07-16T04:50:28.015-07:00please show the letter in
typed format...we ca...please show the letter in

typed format...we cannot read it
correctly......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-91972843801466286522012-03-23T05:42:33.039-07:002012-03-23T05:42:33.039-07:00தரங்கெட்ட இவரைப் போன்ற ஆட்களை, தரமான இதழ் என்று சொ...தரங்கெட்ட இவரைப் போன்ற ஆட்களை, தரமான இதழ் என்று சொல்லப்படும் விகடன் தாங்குவதன் பின்னணி வெறும் ‘சர்குலேஷன்’ மட்டும்தானா?
வேறு காரணங்களும் இருக்கும்தானே?
அசிங்கத்தில் புரளும் இவர்கள் ’பிரபலங்கள்’ பட்டியலில் இடம்பெறுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல.
இன்னும் எழுதுங்கள்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-45469200198824520022012-03-10T01:59:00.662-08:002012-03-10T01:59:00.662-08:00என்ன கொடுமைசார் இது...என்ன கொடுமைசார் இது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-66194020256460520322012-03-10T00:40:44.378-08:002012-03-10T00:40:44.378-08:00sir,
சாரு ஒரு பக்கா ஜெண்டில்மேன் சார். புக்கு சர்க...sir,
சாரு ஒரு பக்கா ஜெண்டில்மேன் சார். புக்கு சர்க்குலேஷன், அடிப்பொடிகள் வாய்பொளக்க போன்ற காரணங்களுக்காக சில உதார் எல்லாம் விடுவார். அதை அவரே நம்புவது கிடையாது அவருடைய அடிப்பொடிகள் நம்புறாங்க சார் அதனாலேயே பிரச்சனை சார்.

சில சமயம் சாரு சாரின் உளறல்களை சாருவே நம்புறதால நீங்க சொன்ன சாட் மேட்டர் மாதிரி எசகுபிசகா நடக்கும் சார். பெங்களூர் பெண் ஒருத்தி என் விந்து அணு மூலம் குழந்தை பெற நினைக்கிறாங்க என்ற புருடாவை அவரே நம்பியதால் இந்த சாட் மேட்டர். பாவம் சார் அவரை விடுங்க. தள்ளாத வயதில் ஏதோ உளறாரு.

நாமெல்லாம் சாரு சாரை ஆதிரிக்கவில்லை என்றால் இந்துத்வவாதி உ.த.எ (அதாங்க ஜெயமோகன்) மேலே வந்துவிடுவார். உங்களை பார்த்தால் திராவிட பகுத்தறிவு பாரம்பரியம் உள்ளவர் போல தெரியுது. பார்ப்பன அடிவருடி ஜெயமோகனை மேலே விடலாமா சார்.

சாரு நல்லவரு வல்லவரு தங்கமானவரு. அவருக்கு ஆதரவு தாரங்க. ஒரு பத்து எக்ஸைல் புத்தகம் வாங்குங்க சார். புண்ணியமாக போகும். உங்களுக்கு அர்க் விஷயத்தை சாருவே நேர்லே சொல்லுவார் சார். இந்த பதிவை ஒரு சாரி சொல்லி நீக்கிடுங்க சார்.
....இப்படிக்கு ஏற்காடு மலை ஏறும் சாருவின் அடிப்பொடி.unnmaihttps://www.blogger.com/profile/17051704191394565116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-48268016997975310852012-03-09T22:37:03.174-08:002012-03-09T22:37:03.174-08:00எதையும் தெரியாமல் செய்தால் தானே பதில் சொல்ல வேண்டு...எதையும் தெரியாமல் செய்தால் தானே பதில் சொல்ல வேண்டும்.
பத்திரிக்கை சர்க்குலேஷன் எகிற வேண்டும், அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றை கொள்கையோடு மட்டுமே இருப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

விகடன் பதில் சொல்வது இருக்கட்டும், இதோ இப்ப வரிசையா கச்சை கட்டிக்கொண்டு வருவார்கள் பாருங்கள் உப்பு சப்பில்லாத பதில் சொல்ல சாநியின் அடிவருடிகள், படித்தவர்கள், எழுத்துலகில் ஊடகத்துறையில் இருப்பவர்கள், அறிவுலக ஜீவிகள் என்று ஒரு கும்பல்.
wait and seeAnonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.com