tag:blogger.com,1999:blog-1780422800010466999.post2379498612300272282..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: புதிய தலைமுறை- உண்மையைத் திரித்து உடனுக்குடன்...!கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-8427080552375655462013-04-10T02:12:36.234-07:002013-04-10T02:12:36.234-07:00யோவ் வேலையைப் பாருய்யா..பீர் பாய்க்கு அவர் தகுதிக்...யோவ் வேலையைப் பாருய்யா..பீர் பாய்க்கு அவர் தகுதிக்கு மேல பதவி கொடுத்திருக்காரு சீனி ஐயங்கார்.அதனால தான் வாங்குற காசுக்கு குறைவா வேலை பார்த்தாலும் அதிகமா கூவுறார்..இது தெரியாதா சாமி உமக்கு...போருமய்யா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-3160799030546139802013-04-10T02:10:45.407-07:002013-04-10T02:10:45.407-07:00செய்தி செய்தியாக அணுகப்பட வேண்டும் என்ற புதிய மரபை...செய்தி செய்தியாக அணுகப்பட வேண்டும் என்ற புதிய மரபை தமிழக ஊடகச் சூழலில் அவர் நிலைநாட்டியிருக்கிறார். //புதிய தலைமுறையின் முதன்மை ஆசிரியரான எஸ்.சீனிவாசன் குறித்து அங்கு வேலை பார்க்கும் பீர் முகம்மது காதைக்கிழிய வைக்கும் ஜால்ரா காட்டுரையில் தெரிவித்த கருத்து.

http://peermohamedjournalist.blogspot.in/2013/03/blog-post_23.html

நம்ம சந்தேகம் என்னன்னா...பச்சமுத்து சிபிஐ விசாரணைக்கு ஆஜரானதை ஏன் செய்தியாக சீனிவாசன் பார்க்கலை.அந்தச் செய்தியை புதிய தலைமுறையில் ஒளிபரப்பு செய்யவில்லை..?விசாரித்து சொல்வாரா பீரு முகம்மது..!
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-16759409864223240482013-04-10T01:19:31.662-07:002013-04-10T01:19:31.662-07:00டாக்டர் ராமதாஸ் தலைமயிலான ஜாதி கட்சி கூட்டணியில் ப...டாக்டர் ராமதாஸ் தலைமயிலான ஜாதி கட்சி கூட்டணியில் பச்சமுத்து நடத்தும் உடையார் அமைப்பும் அங்கம் வகிக்கிறது. ராமதாசின் கூடத்திற்கு உடையார் சங்கத்தின் துணை தலைவர் கோவைத்தம்பி சென்று இருந்தார். இது பற்றி ஒரு பத்திரிக்கையாளர் பச்சமுத்துவிடம் தொலைபேசியில் பேட்டி கண்டார் . அது இதுதான்....

நிருபர்: சார் , மருத்துவர் ராமதாஸ் தலைமயிலான அணைத்து ஜாதி கூட்டணி கூடத்திற்கு நீங்கள் சென்றது உண்மையா?

கோவைத்தம்பி: ஆமாம்.

நிருபர்: அவர்கள் தலித் மக்களுக்கு எதிராக பல குற்றசாட்டுகளை சொல்கிறார்கள். அது உங்களுக்கு உடன்பாடா? ]

கோவைத்தம்பி: ஆமாம். உடன்பாடுதான். பாரி வேந்தர் பக்கத்துலதான் இருக்கார் பேசறீங்கள?
நிருபர் : கொடுங்களேன்
நிருபர் : மருத்துவர் ராமதாஸ் மற்றும் பல்வேறு ஜாதி அமைப்புகள் தலித் மக்களுக்கு எதிராக பல குற்றசாட்டுகளை சொல்கிறார்கள். அது உங்களுக்கு உடன்பாடா? உங்களது உடையார் சங்கமும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டது.

பச்சமுத்து : முழு உடன்பாடு உண்டு. தம்பி...நாங்க தலித் மக்களுக்கு எதிரான ஆட்கள் இல்ல. டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான ஆட்களால் எங்களுக்கு தொந்தரவே இல்லை ...சக்கிலிய பசங்களாலும் எங்களுக்கு தொந்தரவு இல்ல. ஆனா திருமாவளவன் தலைமையிலான பறையர் இளைஞர்களால்தான் 7 மாவட்டங்களில் உள்ள உடையார் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருக்கு......

Anonymousnoreply@blogger.com